31/10/2011 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்களின் பணி ஓய்வுக்காலம் வளமுடனும், ஆரோக்கியத்துடனும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.
1. தோழர் P. பெரியசாமி, டெலெகாம் மெக்கானிக், கடலூர்.
(40 வருடங்கள், 4 மாதம்)
2. தோழியர் S. ராஜேஸ்வரி, சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர்,
நெய்வேலி டவுன்ஷிப் (37 வருடம், 4 மாதம்)
3. தோழர் R. நடராஜன், JTO, திண்டிவனம் (36 வருடம்)
4. திரு. K. சபாபதி, SDE, விழுப்புரம் (39 வருடம்)
No comments:
Post a Comment