நமது அருமைத் தோழர் P. சுந்தரமூர்த்தி (சென்ற மாவட்டச் செயலாளர்) அவர்களது தாயார் இன்று (12-04-2013) மாலை, அவரது சொந்த ஊரான ஆடுதுறையில் காலமானார்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவருக்கு நமது இயக்கத்தின் அஞ்சலியினை உரித்தாக்குகிறோம்.தோழர் சந்தரமூர்த்திக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த ஆறுதலையும், பிரிவினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதிச் சடங்குகள் ‘ஆடுதுறை' கிராமத்தில் இன்றே(12-04-2013)மாலை ஆறு மணியளவில் நடைபெறும்.

No comments:
Post a Comment