.
Wednesday, July 31, 2013
செஞ்சி கிளை மாநாடு மற்றும் பணி ஒய்வு பாராட்டு விழா 30-07-2013
கிளை மாநாடு மற்றும் தோழர்கள் N.ஜானகிராமன்,TTA S.விஜயகுமார்
TM ஆகியோரின்
பணி ஓய்வு பாராட்டு விழா, செஞ்சி தொலைபேசி நிலைய வளாகத்தில் A.செல்வராஜ்
தலைமையில் நடைபெற்றது
Y.ஹாருன்பாஷா வரவேற்புரையாற்றினார்.
மாநில துணை தலைவர் V.லோகநாதன் மாநாட்டை துவக்கி வைத்தார்
செயல்பாட்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு சமர்பித்தலை தொடர்ந்து
தலைவராக A.செல்வராஜ்
செயலராக R.ரவி
பொருளாளராக A.சேகர்
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னாள் மாநில தலைவர் S.தமிழ்மணி பாராட்டுரை வழங்கினார்
மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாவட்ட தலைவர் R.செல்வம்,
முன்னாள் மாவட்ட செயலர் P.சுந்தரமூர்த்தி,முன்னாள் மாவட்ட தலைவர் R.ஜெயபால் திண்டிவனம்
கிளை செயலர் V.குப்பன், AIBSNLEA மாநில துணை தலைவர் S.நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர்
முன்னாள் சம்மேளன செயலர் R.K சிறப்புரையாற்றினார்.
பணி ஓய்வு பெற்ற தோழர்கள் ஏற்புரை வழங்கினர்.
கிளை செயலர் R.ரவி நன்றியுரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளின் பணி
சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது
Saturday, July 27, 2013
நெஞ்சு நிறை நன்றி
நமது மாவட்ட அலுவலக திறப்பு விழா 25-07-13 அன்று சீரிய முறையில் நடைபெற்றது. விழா சிறப்புற உழைத்திட்ட அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்
பணி ஒய்வு பெறும் தோழர்கள் R பலராமன் STS ரூ 2000/-
, B பழனிசாமி STS ரூ 2000/-
P கிருஷ்ணமூர்த்தி TM ரூ 2000/-
நன்கொடை வழங்கினர் .தோழர்களுக்கு நன்றி
நன்கொடை வழங்கிய கிளைகள் :
அரகண்டநல்லூர் -ரூ 1000/-
கள்ளக்குறிச்சி -ரூ 1000/-
காட்டுமன்னார்கோயில் -ரூ 500/-
நன்கொடையாளர்கள் :
G ரங்கராஜ் TM - ரூ 500/-
R S வேதாராமன் SDE -ரூ 500/-
B கந்தசாமி SDE - ரூ 500/-
N ரேவதி STS - ரூ 500/-
M பார்வதி STS - ரூ 500/-
K V பாலசந்திரன் TTA -ரூ 500/-
படங்கள் நன்கொடை
V நீலகண்டன் SSS
S நடராஜன் SDE
B S நிர்மலா STS
P மீனா STS
K செல்வராஜ் STS
V முத்துவேல் TM
P கமலா TM
சுவர்க்கடிகாரம்-N ராஜாராம் STS
மேட் மற்றும் பீரோ லெக் -S ரவி STM
எழுது பொருட்கள் -D அன்புதேவன் TTA
மேலும் விழா ஏற்பாட்டுக்காக உழைத்திட்ட GM அலுவலக கிளை செயலர்(பொறுப்பு) S ராஜேந்திரன், AC முகுந்தன் ,K செல்வராஜ் R சுப்பிரமணியன் V.முத்துவேல் ஓய்வு பெற்ற தோழர் பக்கிரி
ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் MS குமார், ஒப்பந்த ஊழியர்கள் முரளி ,அண்ணாதுரை ஆகியோருக்கு நன்றிகள்

உணவு ஏற்பாடு செய்த S வெங்கடராமன் SDE அவர்களுக்கு நன்றி
விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்த GM அலுவலக கிளைக்கு மீண்டும் நமது நன்றிகள்
Friday, July 26, 2013
78.2% விகிதத்தில் புதிய சம்பளம் - ஜூலை 13 சம்பள பட்டியல் வெளியீடு
78.2 விகிதத்தில் புதிய சம்பளம். ஜூலை 2013 மாத
சம்பள பட்டியல் myhr.bsnl.co.in -ல்
வெளியிடப்பட்டுள்ளது.
தோழர்கள் அனைவரும் தங்களுடைய சம்பள
விவரத்தை சரிபார்த்து ஏதேனும் பிரச்சினைகள்
இருந்தால் மாவட்ட செயலரை உடனே தொடர்பு
கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
சம்பள பட்டியல் myhr.bsnl.co.in -ல்
வெளியிடப்பட்டுள்ளது.
தோழர்கள் அனைவரும் தங்களுடைய சம்பள
விவரத்தை சரிபார்த்து ஏதேனும் பிரச்சினைகள்
இருந்தால் மாவட்ட செயலரை உடனே தொடர்பு
கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
Thursday, July 25, 2013
மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா 25-07-13
நமது மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா மாவட்ட தலைவர் R செல்வம் அவர்கள் தலைமையிலும் பணி நிறைவு பாராட்டு விழா GM அலுவலக கிளை தலைவர் D துரை அவர்கள் தலைமையிலும் 25-07-13 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது .
மரியாதைக்குரிய கடலூர் மாவட்ட முதுநிலை பொது மேலாளர் மற்றும் நமது மாநில செயலாளர் முன்னிலையில் தோழர் R பலராமன் அவர்களால் நமது மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
தோழர் B பழனிசாமி அவர்கள் கணிபொறி இயக்கி வைத்தார் .
முதல் தொலைபேசி அழைப்பை தோழர் P கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலருக்கு பேசினார்.
தொழிற்சங்க தலைவர்கள் படங்களை மாநில செயலர் திறந்து வைத்தார்.
தேச தலைவர்கள் படங்களை மூத்த தோழர் ரங்கநாதன் திறந்து வைத்தார்.
மாவட்ட உதவி செயலர் M தினகரன் வரவேற்புரையாற்றினார் .
நமது முதுநிலை பொது மேலாளர் வாழ்த்துரை வழங்கினார்.துணை பொது மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தோழமை சங்க நிர்வாகிகள் KT சம்பந்தம் (BSNLEU), அசோகன் (SNEA) ,P வெங்கடேசன் (AIBSNLEA), R ஜெயபாலன் (FNTO), RV ஜெயராமன் (FNTOBEA)
V நல்லதம்பி (PEWA) K வெங்கட்ராமன் (AIBSNLPWA) ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநில துணை தலைவர் V லோகநாதன், மாநில அமைப்பு செயலர் N அன்பழகன் ,சிரில் அறக்கட்டளை தலைவர் Kசீனிவாசன் ,கடலூர் தொலைபேசி கிளை செயலர் விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
பணி ஒய்வு பெறும் தோழர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர் .
மாநில செயலர் பட்டாபி அவர்கள் தனது உரையில் மாவட்ட அலுவலகத் திறப்பு மற்றும் பணி ஓய்வு பெரும் தோழர்களை வாழ்த்தினார்.மேலும் தேசிய தொலைதொடர்பு கொள்கை , தொலை தொடர்பில் 100% நேரடி அந்நிய முதலீட்டினால் ஏற்படும் விளைவுகள், நமது நிறுவனத்தின் நிலை,GOM MEETING பற்றிய செய்திகள் என்று விரிவாக எடுத்துரைத்தார்
சம்மேளன செயலர் G ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பணி ஒய்வு பெறும் தோழர்கள் R பலராமன் , B பழனிசாமி மற்றும் P கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
தோழர் ரங்கராஜன் நன்றியுரை வழங்கினார்
இரவு சிற்றுண்டியோடு விழா இனிதே நிறைவுற்றது .
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள்

Subscribe to:
Posts (Atom)