NFTE சமர்ப்பித்துள்ள தேசிய கவுன்சில் NJCM ஆய்படு பொருள்
1.NEPP தொடர்பான ஊழியர் பிரச்சினைகள் 2.போனஸ்
3.மெடிக்கல் அலவன்ஸ் LTC ரீஇம்பர்ஸ்மென்ட் வசதிகளை திரும்ப பெறுவது
4.பெண் ஊழியருக்கான மாதம் ஒரு நாள் சிறப்பு விடுப்பு
5.78.2% இணைப்பால் குருப் D மற்றும் RM ஊழியருக்கு ஏற்பட்டுள்ள தேக்கநிலை
6. 78.2% இணைப்பு பலனை 01-01-2007 அன்று பணியிலிருந்த அனைவருக்கும் அளிப்பது
7.BSNL -ல் நேரடி நியமன ஊழியருக்கான ஓய்வூதிய பலன்கள்
8.TTA பயிற்சிக்கான STIPEND ஐ புதிய சம்பள விகிதத்தின் படி திருத்தி அமைத்து ARREARS வழங்குதல்
9. தகுதி பெற்ற பயிற்சி பெற்ற RM களை TELECOM MECHANIC களாக பதவி உயர்த்துதல்
10.Officiating JTO களை 35% 15% பதவி உயர்வு முறை பாதிக்கபடாமல் பதவி உயர்த்துதல்
11.SC /ST பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களை நிரப்புதல்
12.நடந்து முடிந்த JAO /JTO தேர்வுகளில் விதிகளை தளர்த்துதல்
13.Management Trainee பதவிக்கான தேர்வுக்கு அதிகாரிகள் மட்டுமின்றி தகுதியுள்ள ஊழியர்களையும் அனுமதிப்பது
14. BSNL ல் பணிபுரியும் மாற்று திறனாளிகள் நலன்
15.TTA பதவிக்கான விதிகளில் மாற்றம்
Click here to view the letter
No comments:
Post a Comment