.

Friday, July 11, 2014

மாவட்ட செயலக கூட்ட முடிவுகள்

09-07-2014 அன்று நடைபெற்ற மாவட்ட செயலக கூட்டத்தில் 

1. மாவட்ட செயற்குழுவை 04-08-2014 அன்று கடலூரில் நடத்துவது 

2.சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபடும் கிளை செயலர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் கொடுப்பது 

3. ஒப்பந்த ஊழியர் சங்க (TMTCLU ) மாவட்ட மாநாட்டை ஆகஸ்ட் மூன்றாம் வாரம் பண்ருட்டியில் நடத்துவது அதற்கு ஒவ்வொரு கிளையும் ரூ 500/-தங்கள் பங்களிப்பை செலுத்துவது 

4.தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை தமிழ் விழாவை ஆகஸ்ட் முதல் வாரம் நடத்துவது அதற்கு ஒவ்வொரு கிளையும் ரூ 1000/- தங்கள் பங்களிப்பை செலுத்துவது 

5.ஒலிக்கதிர் பொன்விழா மாநாட்டு மலரை விரைவில் வெளியிட ஏற்பாடு செய்வது 

6.கிளை மாநாடுகளை 3 மாதத்திற்குள் நடத்துவது 

7.மாவட்ட மாநாட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் சிதம்பரத்தில் நடத்துவது 

8.ஊழியர் பிரச்சினை தீர்வில் மாவட்ட நிர்வாகம்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுகொள்வது  

ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன 

No comments:

Post a Comment