.

Friday, July 11, 2014

நலமடைய விழைகிறோம்

நமது GM அலுவகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் தோழர் J பரந்தாமன் தீக்காயத்துடன் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலமடைய விழைகிறோம். மேலும் அவரது மருத்துவ செலவுக்காக கணக்கு அதிகாரி தோழர் அனந்த பத்மநாபன் அவர்களது முன் முயற்சியால் நிதிவசூல் செய்யப்பட்டது.ரூ 80000/-க்கு  மேல் நிதியளித்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் நமது நன்றிகள். மேலும் உறுதுணையாக இருந்த DGM Finance , தோழர்  அனந்தபத்மநாபன் AO , தோழர் S பரதன் , தோழர் MS குமார் ஒப்பந்த ஊழியர்  ஆகியோருக்கு நன்றி. மேலும் நிதியளிக்க விரும்புவோர் தோழர்  அனந்தபத்மநாபன் AO அவர்களை அணுகவும்.

No comments:

Post a Comment