புதிய பட்ஜெட்டில் அறிவிக்கபட்டிருந்த வருமான வரி சலுகை காரணமாக டெலிகாம் மெக்கானிக், Junior எழுத்தர் மற்றும் Junior TTA களுக்கு வருமான வரி பிடித்தம் இந்த மாதம் செய்யப்படவில்லை. பட்ஜெட் நிறைவேறிய பிறகு புதிய கணக்கீடு செய்யப்படும். இது சம்பந்தமாக மாவட்ட சங்கம் உரிய கவனம் செலுத்தி வருகின்றது.
No comments:
Post a Comment