AITUC கடலூர் மாவட்ட 6-வது மாநாடு
பண்ருட்டியில் மாவட்டத் தலைவர் N.மாரியப்பன்
தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில்
மாநிலத்தலைவர் தோழர்.K.சுப்புராயன், துவக்க உரையாற்றினார்.
மாநில பொதுச்செயலர் தோழர்.T.M.மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாநாட்டில்
திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர்.
CPI கடலூர் மாவட்ட செயலர் தோழர்.T.மணிவாசகம்,
நமது பகுதியில் இருந்து
மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
மாநில
துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்,
TMTCLU மாவட்ட செயலர் தோழர்.G.ரெங்கராஜூ,
கடலூர் கிளைத்தலைவர் தோழர்.V.இளங்கோவன்,
பண்ருட்டி
கிளைச்செயலர் தோழர்.S.பாஸ்கரன்,
பண்ருட்டி தோழர்கள் லட்சுமணன், தோழர்.ராஜா,
கடலூர் தோழர்.P.ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மாவட்ட தலைவராக தோழர்.N.மாரியப்பன்,
செயலராக தோழர் P.துரை,
பொருளராக தோழர் V.குளோப்,
நமது பகுதியிலிருந்து NFTE சார்பாக தோழர் V.இளங்கோவன்,
TMTCLU சார்பாக மாவட்ட செயலர் தோழர்.G.ரெங்கராஜூ ஆகியோர் கடலூர் மாவட்டக்குழு
உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment