.

Friday, August 21, 2015

நமது முன்னாள் மாவட்ட செயலரும், முன்னாள் மத்திய சங்க பொறுப்பாளருமான மூத்த தோழர். NKS நமது மாவட்ட சங்க அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். நமது மாவட்டத்திலுள்ள சட்ட பூர்வமான பிரச்சனைகளைப்பற்றி நமது மாவட்ட செயலருடன் கலந்தாலோசித்தார்.


No comments:

Post a Comment