சிறப்பு
விடுப்பு-03-12-2015
கடலூர் GM
அலுவலகம் மற்றும் TRA அலுவலக
வளாகத்தில் மழை வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலத்திற்குள்
நுழைய இயலாமை ஏற்பட்டுள்ள காரணத்தினால் இன்று ஒரு நாள் சிறப்பு விடுப்பு நிர்வாகாத்தால்
அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment