அனைத்து மத்திய சங்கங்கள்
பங்கேற்கும்
அகில இந்திய எதிர்ப்பு தினம்
10-03-2016 மாலை 5:00 மணியளவில் கடலூர் பொது மேலாளர் அலுவலக வாயிலில் BSNL அதிகாரிகள்-ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் தொழிலாள
விரோத சட்டங்களை எதிர்த்து மத்திய சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க அகில இந்திய
எதிர்ப்பு தின ஆதரவு ஆர்பாட்டக்கூட்டம் நடைபெற்றது. அனைத்து சங்கங்களை சேர்ந்த
தலைவர்கள், தோழர்கள்,தோழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டம்
No comments:
Post a Comment