தமிழக
சுற்றுப்பயணத்தில் NFTE அனைத்திந்தியத் தலைவர்,
தேசியக்
குழு
ஊழியர்
தரப்புத்
தலைவர்,
பல
பிரச்சனைகளுக்குத்
தீர்வு
கண்ட
செயல்
வீரர்
தோழர். இஸ்லாம் அஹமது அவர்கள் ஆற்றிய உரை
(பகுதி 1)
“”நாம் நமது வளமான எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். நமது நிறுவனம் வளமாக இருப்பதற்கும், நிதி ஆதாரம் மேம்பாடு அடைவதற்கும், தொடர்ந்து போராடுவோம். பணி பாதுகாப்பு ,அரசு பென்சன், நிதி ஆதாரமேம்பாடு ஆகியற்றுடன் நமது எதிர்காலம் இணைக்கப்பட்டுள்ளது.
என்னை
பற்றிய விமர்சனங்களை நமது தோழர்கள் ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்கள். உண்மைதான், நான் உருவத்தில் குள்ளம், நான்
மிக
சிறியவன், பெரிய ஆகிரிதியான தோற்றம் உடையவன் இல்லை, மிகப் பெரிய அறிவு இல்லை, அராஜகம், தலைக்கனம், எல்லாம் அறிந்த மேதாவித்தனம் என்னிடம் இல்லை. யாரும் முழுமையானவர்கள் இல்லை. அனைவரிடமிருந்தும் கற்று வருபவனாகத்தான் நான் இருந்து
வருகிறேன்..
அறிவில்
சிறந்தவர்கள்
எனக்
கூறிக்கொள்ளும்
சிலர், போராட்ட குணம் மிக்கவர்கள் என அழைத்துக்கொண்டு சரணாகதி ஆனவர்கள் கண்ட ஊதிய் உடன்பாடு ஊழியருக்கு எத்தனை துயரத்தைக் கொடுத்துள்ளது என்பதை அறிவீர்கள். 78.2% கிராக்கிப்படி இணைப்பு, 5 வருட ஊதிய மாற்றம்,, 30% ஊதிய நிர்ணயம் என அதிகமாக பேசிவிட்டு சரணாகதி ஆனதைப் பார்த்தோம். 2002-- ல் தோழர் குப்தா அனைவரையும் ஒன்றிணைத்து, சிறந்த ஊதிய ஒப்பந்தம் கண்டார். ஊழியருக்கு பாதகம் ஏதுமில்லை. ஆனால் மிகுந்த அறிவு மிக்கவர்கள் தனியே ”தனனந்தனியே” என வீரம் பேசிச் சென்று நிர்வாகம் கூறியதை ஏற்று மூன்றரை வருடத்திற்கு பின்னர், கையெழுத்திட்டனர். நிர்வாகம் கொடுத்த அதே ஒப்பந்தந்தை 14 மாதம் ஏதும் செய்ய முடியாது அமைதியாக இருந்து விட்டு
கையெழுத்திட்டனர்.
நாம்
குப்தா
வழி
நின்று
அனவரையும்
ஒன்றுபடுத்தி
2017 ல் புதிய
ஊதிய
ஒப்பந்தம்
காண்போம். இதுதான் DOT கால ஊழியருக்கு கடைசி ஊதிய மாற்றம் ஆகும்.
நமது
நிறுவனத்தை
லாபகரமாக
ஆக்குவோம்
எனத் தேர்தல்
ஊறுதிமொழி
கொடுத்தோம். இன்று ரூ10000 கோடி நட்டத்தில் இருந்த நிறுவனத்தை ரூபாய் 762 கோடி OPERATIVE லாபத்தில் வந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் நாம் முன்னேறியுள்ளோம்.. வருமான வரி இலாக்கா தர வேண்டிய ரூ10000 கோடி நிதி வரவுள்ளது. அதிகமாக வரி பிடிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி மீண்டும் தரக் கோரியது நாம். அந்த தொகை வந்தால் லாபமீட்டும் நிறுவனமாக மாறும்.
எனவே
நாம்
நமது
2017 ஊதிய
மாற்றத்தை
கண்டிப்பாக, சிறப்பாக, அனைவரும் பலன் பெறும் வகையில் அனைவரையும் உடன் அழைத்துகொண்டு பெறுவோம்.
அறிவில்
சிறந்த
மேதாவிகள்
கண்ட ஊதிய உடன்பாடு, போனஸ் பார்முலா, CDA 2006 விதிகள், பதவி ஊயர்வு அனைத்தும் ஊழியருக்கு பாதகமானதாகவே மாறியுள்ளது.
18 ஆண்டுஉயர்வுத்தொகை
உள்ள span ஐ சுருக்கி, ஊதிய நிலை குறைத்து 15 ஆக மாற்றி அனைத்து குருப் டி ஊழியர்களையும்,, TM, Sr.TOA உட்பட பல கேடர்கள் ஊதியத் தேக்கத்தால்
பாதிக்கப் பட்டுள்ளனர்..
சுமார் 30000 ஊழியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நிர்வாகம், நீங்களே கையெழுத்திட்ட
ஊதிய
மற்றத்தை, அரசின் ஒப்புதல் பெற்றதை மாற்ற முடியாது எனக் கூறி வருகிறது.. அதிகாரிகள் 21 இன்கிரிமெண்ட் பெற ஒப்பந்தம் கண்டனர். அறிவில் சிறந்த மேதாவிகள் 18 ஆண்டுஉயர்வுத்தொகை ஊதிய நிலையாய் இருந்ததைக் குறைத்து 15 ஆக மாற்றிய பாதகத்தை ஊழியர்கள் மீது சுமத்தியுள்ளனர். விளைவு
ஊதியத் தேக்கநிலை, பாதக
பதவி
உயர்வு
தேக்கநிலையை கூடுதலாக்கியுள்ளது.. பதவி உயர்வில் சென்றாலும் தேக்கநிலை காரணமாக பலன் பெறமுடியவில்லை.
2007ல் வந்தவர்கள் நிலை இதை விட மோசம் எனக் கூறுமளவிற்கு வரலாறு காணாத ஊதிய பிடித்தம் செயய ஒப்பந்தம் கண்டனர். 2013-- க்கு பின் நமது தொடர் முயற்சியால் ஊதிய ஒப்பந்தம் சரி செய்யப் பட்டுள்ளது.. இந்த அறிவிறல் சிறந்தவர்கள் 5 இன்கிரிமெண்ட், 30% நிர்ணயம் என வானம் அளவுக்கு பேசிவிட்டு ஊதிய ஒப்பந்தத்தில் கோட்டை விட்ட பின்னர் அமைதியாக இருந்தனர், நாம் ஒரு இன்கிரிமெண்ட் பெற்று அவர்கள் நட்டத்தை ஈடு செய்துள்ளோம். மற்றகேடருக்கும் ஏற்க வைத்துள்ளோம்.
78.2% உத்திரவு வந்த பின்னரும் தெரிந்தே 68,8% உடன்பாடு கண்டனர், அதி மேதாவிகள். அதனை நியாயபடுத்தவும் செய்தனர். 2013 நாம் அங்கீகாரம் பெற்ற பின்னர் அனைவரையும் ஒன்று படுத்திப்பெற்றுள்ளோம். 78 மாத ஊதிய நிலுவை லட்சம் ரூபாய்க்கு மேல் மறுக்கப்பட்டுள்ளது,. 2013 க்கு முன் தனி அமைப்பு வைத்து பல கோரிக்கைகளுக்குப் போராட அறிவிப்பு தந்தாலும் தீர்வு ஏதும் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
உற்பத்தித்திறன்
போனஸ்
ஒப்பந்தத்தை
நிர்வாகம்
காட்டிய
லாபத்துடன்
போனஸ்
என்ற
வலையில்
சிக்கி
BSNLEU
ஒப்பந்தம் கண்டதால் போனஸ் இழந்தோம்.
4 ஆண்டுகளாக
போனஸ்
இல்லை. அறிவில் சிறந்தவர்கள் போனஸ் ஒரு உரிமை மறுப்பு/பறிப்பு ஆக பார்க்க மறுத்து தனது தவறை மறைக்க
போனஸ் எதற்கு ? வாங்கும் ஊதியமே அதிகம் என வக்ரம் பேசி வந்தனர், ஊதிய ஒப்பந்தத்தில் (PPPPperformance Measured System )Perp
என்ற
PMS அளவீடு அடிப்படை என ஒப்பந்தம் கண்டனர். 2013 க்குபின் நாம் அங்கீகாரம் பெற்றபின் கமிட்டி அமைக்கப்பட்டு PMS அளவீடு என்பது மாற்றப்பட்டது. போனஸ் இழப்புக்குக் காரணமான PMS அளவீட்டின்படி அமைந்த BSNLEU
ஒப்பந்தத்தை-- PMS அளவீடு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டதல்ல எனவே அதுபற்றி எதுவும் விவாதிக்கத் தேவையில்லை என “ஏதும் பேசாத இஸ்லாம்””” மாற்றி காட்டியுள்ளார். மூன்று அடிப்படையில் மட்டுமே போனஸ்
என்பதை மாற்றி fair என்பதும்
அளவீடாக இருக்கவேண்டும் என்பதை ஏற்கச் செய்துள்ளோம். எந்த நிலையிலும் குறைந்த பட்ச
போனஸ் என்பது கட்டாயம் இருக்க வேண்டும் என ஏற்கச் செய்துள்ளோம். அட்ஹாக் போனஸ்
என்பதைப் பெற CMD யிடம்
வலியுறுத்jjத உள்ளோம். ஆனால் மார்ச் 10 லிருந்து போனஸ் கமிட்டி கூட்டம் கூட்ட தேதி
தராமல் , போனஸ் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் BSNLEU
பொது
செயலர் செயல் பட்டு
வருகிறார்.. , போனஸ் உரிமை என நம்து சங்கம் கருதுகிறது. BSNLEU சங்கத்தால் நாம் இழந்த போனஸ்
உரிமையை மீட்டு எடுப்பதில் நமது சங்கம்
முனைப்புடன் உள்ளோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment