.

Sunday, July 9, 2017

மறைந்த தோழர் ஞானையா அவர்களுக்கு நாளை[10.7.2017] காலை 9.00 மணியளவில் கடலூர் GM அலுவலக வாயிலில் புகழஞ்சலி கூட்டம் நடைபெறும்.
அனைத்து சகோதர சங்கத் தலைவர்களும் கலந்துகொண்டு தோழரின் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்துவர்.

தோழர்களும், தோழியர்களும் தவறாது கலந்துகொண்டு  மறைந்த தோழருக்கு மரியாதை செலுத்துவோம். 

No comments:

Post a Comment