.

Sunday, July 9, 2017

இரங்கல் செய்தி...
கடலூரில் டெலிகாம் மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழரும், நமது முன்னாள் மாநிலசெயலர் தோழர் தமிழ்மணியின் சகோதருமான தோழர் S.இராமன் இன்று இரவு (9.7.2017) உடல் நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரது பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.

அன்னாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை 10.7.2017 மாலை கடலூர் துறைமுகம் சிப்பாய் தெருவில் உள்ள தோழரது இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment