ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்!
தோழர் P.ஜெயராஜ் TT 30.11.2017 அன்று ஓய்வு பெறுகிறார்.
1980-ல் தபால் துறையில் EDயாக பணியில் சேர்ந்து அதன் பின்னர் நமது இலாக்காவில் மஸ்தூராக தனது பணியை தொடங்கி இன்று ஓய்வு பெறுகிறார். தனது பணிக்காலத்தில் இலாக்கா
பணியில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து தனது முத்திரை பதித்தார். இலாக்கா பணியில்
மட்டுமல்லாமல் நமது இயக்கத்தின்பாலும் பிடிப்புள்ள தோழர். பல்வேறு இயக்க நடவடிக்கையிலும்
முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
இத் தோழரின் ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழருக்கு வாழ்த்துக்கூற தொடர்பு கொள்ள வேண்டிய
எண்-94861 07831
No comments:
Post a Comment