.

Thursday, October 4, 2018


BSNL_டவர்கள் குத்தகைக்கு விடப்பட்டது.
2018 ஆகஸ்டு மாதம் தமிழகம், உத்திரப்பிரதேசம் (கிழக்கு) மற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள  6945 BSNL Tower களையும்   நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்பை ITI க்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL  நிர்வாகம்  உத்தரவு வெளியிட்டது. (Advanc Work Order).
இதற்கு Rs 6633.56 கோடி ரூபாய் BSNL ...ITI க்கு வழங்கியது.
எந்த ஒரு Tender லும் ஒரு பகுதி அரசின் பொதுத்துறைக்கு வழங்கப்பவேண்டும் என்ற விதியை முதலில் நிறைவேற்றி விட்டதின் மூலம் மீதி மாநிலங்களில் உள்ள டவர்களை தனியாருக்கு குத்தகைக்கு தாராளமாக விடமுடியும்.என்ற நமது சந்தேகம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தியா 10 மண்டலங்களாக (clusters) பிரிக்கப்பட்டு
1. M/s Mahendra Mahendra  company  6329 டவர்கள்
2. M/s AST Telecom Solar  Pvt Ltd 4808 டவர்கள்
3. M/s Pace Power System Pvt Ltd 10405 டவர்கள்
குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
Advance Work Order by MM cell of Corporate office ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.
அந்தந்த மாநில CGM கள் உடனடியாக உடன்படிக்கையில் (Agreement) கையெழுத்து இட்டு டவர்களை தனியார் வசம் As is Where is Basis ல் ஒப்படைக்க வேண்டும்.
இப்போது Tower பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ள நமது ஊழியர்களின் நிலை, எதிர்காலம் என்ன? 
பராமரிப்பு பணி என்பது கூட பரவாயில்லை ஒரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 #Sales & #Marketing_of_Passive__Infrastructure … என்றால் நமது டவர்களை விற்பனை & சந்தைப்படுத்தும் உரிமை ITI உட்பட தனியார் வசம் வழங்கப்பட்டுள்ளதின் உள் நோக்கம் என்ன?.
Tower Corporationஐ எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில் ஒட்டுமொத்த டவரையும் குத்தகைக்கு விடுவதின் மூலம் மறைமுகமாக தனது  நோக்கத்தை BJP அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது.
Tower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே நமது டவர்கள் அனைத்தும் தனியார் கையில்.

No comments:

Post a Comment