JE (TTA) இலாக்காத்தேர்வு
மறுபரிசீலனை தேர்ச்சி முடிவுகள்:
28-01-2018 அன்று நடைபெற்ற
2016-ஆம் ஆண்டிற்கான JE (TTA) இலாக்காத்தேர்வு மிகக்கடினமாக இருந்ததாலும்., தவறான கேள்விகள்
கேட்கப்பட்டதாலும் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து மதிப்பெண் தளர்வு செய்து புதிய
முடிவுகளை வெளியிட நமது மத்தியச்சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.
அதனடிப்படையில்., மதிப்பெண்
தளர்வு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் 03-10-2018 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில்., 22 தோழர்களும்
(பொதுப் பிரிவு: 16., SC பிரிவு: 5., ST பிரிவு: 1), அகில இந்திய அளவில் 250 தோழர்களும்
ஒருகட்ட விலக்கு அடிப்படையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நமது கடலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடலூர் தோழர்கள்
K.விஜய் ஆனந்த்
S.விஜய் ஆனந்த்
மற்றும்
விழுப்புரம் தோழியர் S.பிரான்சிஸ்கா ரோஜா
ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment