**31. 3.2020 பணி ஓய்வு பெறும்*
திரு V.S. ரவி DE விஜிலன்ஸ் கடலூர்
திரு M.துரைராஜன் SDE சேல்ஸ்& மார்க்கெட்டிங் கடலூர்
தோழியர் R.மேனகா OS திண்டிவனம்
தோழர் S. மணி TT செஞ்சி
தோழர் K.ராஜகுமாரன் TT செஞ்சி
தோழர் A.ராஜேந்திரன் TT கடலூர்
தோழர் T.மனோகரன் TT சேல்ஸ் விழுப்புரம்
ஆகியோரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய கடலூர் *மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்*
*தோழமையுடன்*
D. குழந்தை நாதன்
*மாவட்ட செயலர்* கடலூர்.
*குறிப்பு:* இவர்களது பணி ஓய்வு பாராட்டு நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு முன்னிட்டு நாளை நடைபெறாது. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரிட்டயர்மென்ட் உத்தரவு அவர்களது DE/AGM மூலம் வழங்கப்படும். அவர்களுக்குரிய சான்றிதழ், நினைவு பரிசு பின்னர் ஒரு நாளில் வழங்கப்படும்.
No comments:
Post a Comment