இரங்கல் செய்தி....
*கடலூர் மாவட்ட சங்கத்தின் முன்னோடித் தோழரும், கடலூர் லைன்ஸ்டாப் சங்கத்தின் மாவட்ட தலைவராக இருந்த தோழர் P.K.ராஜகோபால் (லைன் இன்ஸ்பெக்டர்) வயது மூப்பின் காரணமாக அவரது ஊரான சேலத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கம்*
No comments:
Post a Comment