ஸ்போர்ட்ஸ் கவுன்சில்
கடலூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கவுன்சிலை சில புரோக்கர்கள் திட்டமிட்டு கைப்பற்றுவதற்காக கூட்டு சதி வலையை உருவாக்கி உள்ளதாக கேள்விப்படுகின்றோம்.
ஊழல்வாதிகளும் புரோக்கர்களும் தொடர்ந்து சிக்காமல் இருக்க முடியாது.
காலம் நெருங்கி விட்டது.
உயர் அதிகாரிகளின்
தயவில் பொழப்பை ஓட்ட முடியாது.
மாலை நேர சந்திப்பில் முடிவெடுத்தாலும் அல்லது இரவு நேர சந்திப்பில் முடிவு எடுத்தாலும் தடுமாற்றம் தடுமாற்றம்தான்.
பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றம் நிதியை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர் யார்?
ஐந்து ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் கவுன்சில் நிதியை பராமரிப்பது யார் ?
ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கணக்கை வழங்காதது யார்?
2018 விளையாட்டு குழு கூட்டத்தை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?
சரியான நபரை சரியான இடத்தில் போட வேண்டும் என்பது ஸ்போர்ட்ஸ் கவுன்சிலுக்கும் பொருந்தும் !!!
பைபரில் வருவாய் முடிந்து விட்டதோ?
கவனம் வேற பக்கம் திரும்பி விட்டதோ!
ஆட்சி மாற்றம் வருவதனால் புரோக்கர் தொழில் பாதிக்கப்படுமோ?
தலைமை பொது மேலாளர் ஓய்வு பெற போகிறார் என்பதால் வந்த அசட்டு துணிச்சலோ?
Right man should be in right place
Sports man should be in sports council
ஒன்றுபட்டு ஸ்போர்ட்ஸ் கவுன்சிலை கூட்டுவோம்.
தகுதி உள்ளவரை கொண்டு வருவோம்.
விளையாட்டில் வெறுப்பு அரசியலை வேரறுக்க சபதம் ஏற்போம்.
தோழமையுடன்
இரா ஸ்ரீதர்
உறுப்பினர்
கடலூர் விளையாட்டு குழு.
No comments:
Post a Comment