கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தோழர் S. பரதன், OS அவர்கள் நமது இயக்கத்தில் இணைந்துள்ளார்.
பி எஸ் எல் யூ இயக்கத்தில் மாவட்ட உதவி செயலாளராக நீண்ட நாட்களாக செயல்பட்டவர். மாற்று இயக்கத்தில் இருந்த பொழுதும் தோழமையை கடைபிடித்தவர்.நியாயமாக செயல்படக்கூடிய தோழர்.நமது மாநில செயலாளர் தோழர் K . நடராஜன் அவர்கள் மாவட்ட செயற்குழு நிகழ்வின் போது தோழர் பரதன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
தோழர் பரதனுக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment