.

Friday, September 30, 2011

H A P P Y B I R T H D A Y “B S N L”



Bharat Sanchar Nigam Limited (BSNL) completes 11 years, on 1st October 2011.

On 1st October 2000,  this PSU was formed,  changing the government Department DOT to a corporation. 

This company which had cash reserve of  Rs. 40,000 crores and posting a profit of about Rs. 5,000 crores to Rs. 10,000 crores in a year has now been reduced to a loss o Rs.6384, in 2010-11.

Government's commitment to pay ADC to BSNL, was thrown into air. Licence Fee reimbursement is also now stopped.

Now the USOF of Rs.2000/- Crores is also stopped.


In the name of level playing, the government has withdrawn its commitments. All the surplus money of BSNL,  was  taken away by the government in the name of spectrum charges.

BSNL was discriminated against the private companies, which are very CLOSE AND DEAR to the government.


The  anti-PSU policy of the government, inefficiency of the management or rather mismanagement, a certain casual attitude of the workers, corrupt officers  - all have resulted in negative growth of the company.

Procurement of equipments was stopped long back. Now it is learnt that the present tender for procurement of equipment is also facing cancellation.

In the name financial crunch,  benefits of the workers, such as Medical allowances, LTC, Bonus are denied.  BSNL Board has decided to implement VRS, and submitted its report to DOT on 29/09/2011.

Forthcoming  years are going to be the years difficult for BSNL.
                            -O-


Happy Birth Day BSNL!

Wish you many more (??!!) returns of the Day!!

22/09/2011 அன்று நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மாவட்ட சங்க செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

VRS - No Loan from Banks

நமது அகில இந்திய தலைவர்கள், விருப்ப ஓய்வு குறித்து 27/09/2011 அன்று நிர்வாகத்தினை

பணி ஓய்வு (30/09/2011)


இன்று பணி ஓய்வு பெறும்

Saturday, September 24, 2011

VRS – குறித்து நிர்வாகத்தின் திட்ட வரைவு

தற்போது, நமது நிர்வாகம், BSNL –ல் விருப்ப ஓய்வு குறித்து,

Wednesday, September 21, 2011

GSM MARKET SHARE - AUG 2011

How gigantic sums of public money are being lost Rediff.com February 21, 2011 14:01 IST


BSNL shall be bankrupt by the end of 2011, Indian Railways is bleeding; Air India has run up a total debt of Rs 40,000 crore. T V R Shenoy on the figures that tell the government's story.


NFTE., CHQ calls upon all branches to hold demonstrations on 06.09.2011 condemning the unilateral move of the management on LTC, Encashment of EL while availing LTC & stoppage of Medical allowance and also demanding withdrawal of the order issued today.


Print Page

BSNL rings in VRS offer of upto Rs 20 lakh per employee

State-owned telecom operator Bharat Sanchar Nigam (BSNL) is ready

Saturday, September 17, 2011

Friday, September 16, 2011

VRS


DOT- உடன்,  நமது நிர்வாகம் விவாதித்ததின் அடிப்படையில், VRS அமுலாக்கத்திற்கு BSNL தயாராகி உள்ளது.

DPE  வழிகாட்டுதல்களின் அடிப்படையில், VRS அமுலாக்கப் படும்

(இந்த வழி காட்டுதல்கள் குறித்து படிக்க, DPE Guide Lines என்ற தலைபில், இவ் வலையினில் தரப்பட்டுள்ள சுட்டியினை சொடுக்கவும்)

45 வயதுக்கு மேறபட்டோர், இத்திட்டத்தினை பயன் படுத்திக் கொள்ளலாம்.  நமது அகில இந்திய சங்கத்துடன், 27/09/2011 அன்று, கலந்தோசனை நடைபெறும்.

இது வதந்திகளுக்கான நேரம்.  இறுதி முடிவெடுக்கப்படும் வரை திட்டத்தின் வரைவுகள் மாறலாம்.  எனவே தோழர்கள், நமது அகில இந்திய சங்கத்தின் அதிகார பூர்வமாக அறிவிப்புகளை  மட்டுமே  நம்ப வேண்டும்.




Print Page

NFTE அகில இந்திய சங்கத்தின் தலையங்கம்:


நமது நிறுவனம், 05/09/2011 அன்று வெளியிட்ட மெடிகல் அலவன்ஸ், LTC சம்பந்தமான உத்தரவுகளினால், தொழிலாளர்கள், அதிர்ச்சியும் கோபமும்

Tuesday, September 13, 2011

JAC சார்பாக - 14/09/2011 போராட்டத்தில் ஏன் SNEA கலந்து கொள்ளவில்லை?

SNEA WRITES: 


JAC fundamentally came into existence in 2007 to launch broad based and sustained struggle on issues of policy of the government and the BSNL

நன்றி!!


13/09/2011 அன்று

MTNL – ல் அபாய மணி!! (நமக்கு இந்த மணி ஒலிக்க எத்தனை நாளாகும்?)


வேலை செய்து - MTNL –ன் வருமானத்தை உயர்த்துங்கள்; அல்லது சம்பளத்தில் 20% முதல் 30% வரை சம்பள வெட்டினை எதிர்பாருங்கள்! CMD-MTNL எச்சரிக்கை!

செய்தி விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Print Page

நிர்வாகத்துடன் NFTE அகில இந்திய தலைவர்கள் சந்திப்பு:


NFTE தலைவர்கள் 12/09/ 2011 அன்று இயக்குநர் ((HR)அவர்களை சந்தித்தனர்.  
LTC, Medical Allowance without vouchers and encashment of leave குறித்து ஒருநீண்ட விவாதம் நடைபெற்றது.

நிர்வாகம் தற்போதைய நிதி நெருக்கடி குறித்தும், இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்னிலை குறித்தும் விவரித்த்து.

NFTE தலைமையிலான  BSNLWA வினை நிர்வாகம் கலந்தாலோசிக்காமை குறித்தும், இந்த கடுமையான முடிவுகளை எடுப்பதற்கான நியாயங்கள் ஏதும் இல்லை என வலியுறுத்தினோம்.

வவுச்சர்கள்  மூலமாக Medical Reimbursement பெறும் திட்டம், ரசீது இன்றி பெறும் திட்ட்த்தினை விட கூடுதல் செலவு பிடிக்கும் என விளக்கினோம்.

விடுப்பினை காசாக்கும் திட்ட்த்தினில், LIC தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, BSNL  இல்லை என தெரிவித்தோம்

பல மாநிலங்களில் பொது மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதை சுட்டிக் காட்டினோம். நிலமை இவ்வாறு இருக்கையில் வளர்ச்சி எங்கனம் சாத்தியமாகும் எனவும், சென்ஸிட்டிவான பதவிகளில் குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக சில உயரதிகாரிகள் மாற்றல் ஏதுமின்றி பணியாற்றுவது எப்படி எனவும் வினவினோம்.
சிக்கன நடவைடிக்கை எல்லாம் ஊழியர்தலையில் மட்டும்தானா? உயர் அதிகாரி களின் சொகுசு செலவுகளில் கட்டுப்பாடு இல்லையா என வினவினோம். அவர்கள், சொகுசு வகுப்புகளில் மேற்கொள்ளும் விமானப் பயணங்கள், அவர்களுக்கு ஊதாரித்தனமாக வழங்கப்படும் பிளாக் பெர்ரி மொபைல் போன்கள் மற்றும் ஆடம்பரமான தங்கும் வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினோம்.
இப்பிரச்சினைகளில், “உண்மையான புள்ளி விபரங்களோடு தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தோம்.

நிர்வாகம், புதிய மருத்துவ திட்ட்த்தின் கீழ் செய்யப்படும் செலவுகள் தீவீரமாக கண்காணிக்கப்படும் எனவும், LIC யிடம் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்கிறது (!) எனவும், சிக்கன நடவடிக்கை குறித்து அனைத்து அதிகார்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும்,  நிறுவனத்த்தை முன்னெடுத்து செல்வதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் பதலிளித்த்து.

முன்னதாக NFTEபிரதிநிதிகள் கூட PGM (SR) சந்தித்து, ஊழியர்களுக்கு எரிச்சலூட்டும் பிரச்சினைகளை, அவரது கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

Print Page

வாரத்தில் ஐந்து (அல்லது) ஆறு வேலை நாட்கள் குறித்து கார்ப்பொரேட் அலுவல விளக்கம்(?)

Note:Sep13,2011 OM is not superceding 2004 order. It just lists various instructions regarding working pattern. Restoration of 5 days week is possible only if we get orders superceding 2004 orders. We have asked our CHQ to enquire the authority which warranted  them to issue this Unwarranted OM. If they want to issue clarification on CSC's working pattern , let them issue specific guidelines beyond any doubt.


இங்கே கிளிக் செய்யவும்

Print Page

Saturday, September 10, 2011

Rift between BSNL and Private Operators

CHQ Call

10-09-2011 : 


CHQ Call: One Day Fast at SSA Hqrs on Sep 13th  demanding withdrawal of Orders Stopping MRS, LTC etc.. Approach BWA leaders in your area. Make the struggle  a good one..

Print Page

Tuesday, September 6, 2011

CHQ Call


NFTE., CHQ calls upon all branches to hold demonstrations on 06.09.2011 condemning the unilateral move of the management on LTC, Encashment of EL while availing LTC & stoppage of Medical allowance and also demanding withdrawal of the order issued today.


Click here for Circle Union circular on LTC/Medial Cut



Monday, September 5, 2011

LTC / MEDICAL ALLWANCE STOPPED


Medical allowance stopped w.e.f 1.10.2011 !
No encashment of leave while availing LTC, No LTC for 2 years. !!
 Even pensioners are not spared !!!

Click here  for orders!

Saturday, September 3, 2011

News from CHQ


LTC பயண சலுகை ( Home Town / All India உட்பட), LTC Leave என்காஷ்மென்ட்,
Medical Reimbursement (With Vouchers) போன்ற சலுகைகள் வழங்குவதை நிறுத்தி
வைக்க BSNL உத்திரவிடவுள்ளது. விரைவில் பனி ஒய்வு பெறப்போகும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. 





Orders on LTC including Home, Encashment of leave and payment of Medical Allowance without vouchers are going to be on hold till further orders. Employees retiring shortly will not come within the purview.
Print Page