வருந்துகிறோம்
மயிலாடுதுறை
தோழர் P.சூரியமூர்த்தி TT இன்று காலை
மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் சூரியமூர்த்தி பல ஆண்டுகளாக நமது சிதம்பரம் வல்லம்படுகை தொலைபேசி
நிலையத்தில் பணிபுரிந்து மயிலாடுதுறைக்கு மாற்றலில் சென்றவர். அத்தோழரின்
மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். தோழரின்
மறைவினால் வருந்தும் தோழரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நமது
மயிலாடுதுறை தோழர்களுக்கும் நமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது இறுதி
நிகழ்ச்சி இன்று மாலை மயிலாடுதுறை
திருவள்ளுவர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.