மகளிர் தின விழா, கடலூர் பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் 29/03/2011 அன்று
.
Tuesday, March 29, 2011
Monday, March 28, 2011
BSNL Workers Alliance Meetings held on 24/03/2011 at Tirupati Andhra Pradesh.
24/03/2011 மற்றும் 25/03/2011 ஆகிய தேதிகளில், திருப்பதியில் நடைபெற்ற BSNL Workers Alliance கூட்டத்தில் விருப்ப ஓய்வு, கட்டாய ஒ ய்வு, ஓய்வு பெறும் வயதினை 60-லிருந்து குறைப்பது முதலான திட்டங்களை
எதிர்ப்பது என தீர்மாணிக்கப் பட்டது.
எதிர்ப்பது என தீர்மாணிக்கப் பட்டது.
Saturday, March 26, 2011
உறுப்பினர்களின் கவணத்திற்கு
ஒய்வு பெறும் வயது 58 - ஆக மாற்றப்படும் என்று ஒரு வதந்தி
Friday, March 25, 2011
Wednesday, March 23, 2011
Seminars on financial viability of BSNL
The circle unions of Tamil Nadu & Chennai telephones have decided to conduct seminars at Chennai, Madurai , Coimbatore and Trichy on the financial viability of BSNL. Of late there is a feeling among our employees that the financial position of BSNL is very precarious which has resulted in the denial of bonus and payment of only 50% of GPF advance applied etc, etc. Naturally this demoralizes our employees and certain people tend to press panic button. Hence to explain the actual financial position of BSNL and the causes for bad financial position & the steps required to improve the financial position of the BSNL these seminars are being planned.
Friday, March 18, 2011
Thursday, March 17, 2011
Wednesday, March 16, 2011
கதிர்வீச்சு அதிகரிப்பு: மூடப்பட்டது ஃபுகுஷிமா அணுசக்தி மையம்!
டோக்யோ: ஒன்றன்பின் ஒன்றாக 4 அணு உலைகள் வெடித்ததால், ஏராளமான கதிர்வீச்சை வெளியிட்டு வரும் ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
MNP கூட்டம்
MNP கூட்டம்
மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி தொடர்பான அனைத்து தொழிற்சங்க கூட்டத்திற்கு மாநில நிர்வாகம் 14-3-2011 அன்று ஏற்பாடு செய்திருந்தது.நம்து இயக்க சார்பில் தோழர்கள் தமிழ்மணியும், பட்டாபியும் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் Port Out ஆகி வேறு நிறுவனங்களுக்கு நம்மிடமிருந்து செல்லக்கூடியவர்களின் குறைகளை கண்டறிந்து உடன் சரி செய்து தக்கவைத்துக் கொள்வது, பிறநிறுவனங்களிலிருந்து Port In ஆகும் வாடிக்கையாளர்களை வரவேற்று தக்கவைப்பதற்குரிய வழிமுறைகளை உயர் அதிகாரிகளும் தொழிற்சங்க தலைவர்களும் கலந்துரையாடினர்.
Tuesday, March 15, 2011
Views of Second National Labour Commission.
(Govt is yet to accept these Views)
6. 59 we strongly believe in the role that bilateral interaction, dialogue and negotiations can play in promoting harmonious industrial relations. In a sense, bilateralism is the recognition of the stake that workers and the management have in the viability and success of the undertaking. Our Trade Union movement today is fragmented. Everyone talks of the value of unity, the imperative need of unity today, but in practice, hardly anyone seems to be willing to give up separate identities. One of the ways to strengthen the incentives for consolidation can lie in the field of registration and recognition, where the criteria for eligibility can be upgraded or at least proportionately upgraded.
Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
Cash-strapped AI delays staff salaries
Written by Admin Thursday, 10 March 2011 07:52
Wednesday, March 9, 2011
CDR
மார்ச் மாதம் முதற்கொண்டு, CDR என்று மொத்தமாகவும், PMS, CRM, Clarity
என சில்லறையாகவும் அழைக்கப்படும் நமது Software அவ்வப்போது "படுத்துவிடுகிறது".Subsidy to BSNL / MTNL ?
|
Monday, March 7, 2011
மகளிர் தின வாழ்த்துக்கள்
அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8
ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த் தட்டுப் பெண்கள் வர்க்கமே
அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது. சர்வதேசப் பெண்கள்
தினம் என்று ஒருநாள் வரு வதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண்கள் தான்!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக
ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த் தட்டுப் பெண்கள் வர்க்கமே
அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது. சர்வதேசப் பெண்கள்
தினம் என்று ஒருநாள் வரு வதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண்கள் தான்!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக
Friday, March 4, 2011
Thursday, March 3, 2011
விளம்பரம் ??
ஒரு மிகப் பிரபலமான நிறுவனத்தின் தலைவர் ரயிலில் பிரயாணம்
செய்துகொண்டிருந்தார். சக பயணி ஒருவர் அவரிடம் பவ்வியமாக வினவினாராம்.
"சார்... உங்களது PRODUCTS-ஐ மட்டும்தான் மக்களில் பெரும் பாலோர்
உபயோகிக்கின்றனர்."
"ஆமாம்"
"உங்களுக்கு போட்டியே இல்லை என்பது தானே சார் நிலவரம்?"
"சரியாகச் சொல்கிறீர்கள்"
"உங்களக்கு அடுத்த போட்டியாளர், கண்ணிற்கே தென்படாத தூரத்தில்
தானே இருக்கிறார்..!"
"அதற்கென்ன இப்போது?"
"மார்க்கட் முழுவதுமாக உங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் போது
நீங்கள் எதற்காக விளம்பரத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறீர்கள்?
நிமிஷத்திற்கு ஒரு advertisement வருகிறதே?"
"நல்லது..நண்பரே.. இப்போது நமது ரயில் எவ்வளவு வேகத்தில் போய்க்
கொண்டிருக்கிறது?"
"100 மைல் வேகம் இருக்கு சார்.."
"ரயில் தான் முழுவேகம் பெற்று விட்டதே.. ரயில் இஞ்சினை ஆஃப் செய்து
விட்டால் என்ன?
"அதெப்படி சார்...? கொஞ்ச நேரத்தில் ரயில் நின்று விடுமே சார்..!"
"வியாபாரமும் அப்படித்தான் நண்பரே..நான் விளம்பரம் எனும் இஞ்சினை
ஆஃப் செய்து விட்டால் எனது வியாபாரமும் கொஞ்ச நாளில் நின்று
விடும்....புரிகிறதா?"
கேள்வி கேட்ட நபர்..அசடு வழிந்துகொண்டு சென்று விட்டாராம். இது கற்பனை உரையாடல் அல்ல..
மார்க்கட்டில் முதலில் இருக்கும் ஆளே இப்படி சொல்லும் போது, நமது
நிறுவனம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? செய்திருக்க வேண்டும்?
BSNL மார்க்கட் ஷேர் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே?
தனியார் நிறுவனங்கள் எப்படியெல்லாம் விளம்பரிக்கிறார்கள்?
அதுவும் MNP வந்தபின் ஆர்ப்பாட்டமான, அசத்தும் விளம்பரங்கள்.
நமது விளம்பரங்கள் பேப்பரிலும்-டி.வி யிலும் சுத்தமாக நின்று விட்டன.
MNP-நடைமுறை படுத்தப் பட்டபின்னும்-நாம் தூக்கத்தை விட்டு எழுந்த
பாடில்லை.
Tuesday, March 1, 2011
அதிகார வர்க்கமும் - நாணயமற்ற அரசியல் வாதிகளும் -பொதுத்துறை நிறுவனங்களை கொள்ளையடிக்கின்றனர்
Nalco chief arrested by CBI for taking bribe
TNN,Feb 26, 2011, 03.34am IST
NEW DELHI: Chairman-cum-managing director of National Aluminium Company Ltd (Nalco), A K Srivastava, his wife Chandni and two others were arrested by the CBI on Friday.
Srivastava was accused of accepting bribes running into several lakh rupees.
The CBI recovered 10 kg of gold, and about Rs 30 lakh from the Srivastavas. The agency was searching their premises and bank lockers till late at night.
According to CBI, Bhushan Lal Bajaj and his wife Anita, who were arrested along with the Srivastavas, were conduits for some company that was eyeing a major contract with the Navratna PSU.
A mechanical engineer, Srivastava joined Nalco on October 2, 2009 as CMD. He has been with NTPC and Indian Petrochemicals Corporation in the past.
IT exemption limit raised from Rs.1.6 Lakhs to 1.8 Lakhs. For Women, the limit has been left unchanged at Rs.1.9 Lakhs. Salaried persons, whose income is below Rs.5 Lakhs, are exempted from filing tax returns unless they have other sources of income.
NEW CMD
Dated:. 28th Feb, 2011
In pursuance of DoT order No. 1-11I2009-PSA dated 28.O2.2Ot7,
Shri S C Misra, Member (Services), Department of Telecommunications will hold
additional charge of the post of Chairman & Managing Director, BSNL
w.e.f. 01.03.2011 till the appointment of a regular incumbent or
until further orders, whichever is earlier, in addition to his present charge.
Gopal Das, the acting CMD of BSNL, retired from the post on February 28, 2011.
In pursuance of DoT order No. 1-11I2009-PSA dated 28.O2.2Ot7,
Shri S C Misra, Member (Services), Department of Telecommunications will hold
additional charge of the post of Chairman & Managing Director, BSNL
w.e.f. 01.03.2011 till the appointment of a regular incumbent or
until further orders, whichever is earlier, in addition to his present charge.
Gopal Das, the acting CMD of BSNL, retired from the post on February 28, 2011.
Subscribe to:
Posts (Atom)